சி. அனுராஜ், யாழ்ப்பாணம்

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ் இந்துக்கல்லூரியில் பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தவன். கொழும்பு பல்கலைக் கழக பட்டம்.

2010 ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை உதயன் பத்திரிகை நிறுவனத்தில் இணையத்தள ஆசிரியர்.

அதன்பின்னர் இன்றுவரை விவசாயி